1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:30 IST)

கண்ணீர் விட்ட பாலாஜி... நித்யாவே இப்படிச் சொல்லிட்டாரா! அதிர்ச்சி

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்படுகின்றனர். பல நாட்கன் கழித்து குடும்பத்தினரை பார்க்கும் போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினர்.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு  நித்யா அனுப்பிவைத்த கடிதத்தில், அவர் " நான் உனக்கு ஒரு நல்ல தோழியாக எப்போதும் இருப்பேன்" என கூறியுள்ளார். இதை பார்த்த நடிகர் பாலாஜி கண்கலங்கியுள்ளார்.
 
இதை  அடுத்து நடிகர் பாலாஜியின் மனைவி டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ' 9  வருடங்களுக்கு பின் இப்போது தான் நான் அவர் அழவதை பார்க்கிறேன். என்னால் அவரை ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் கணவராக ஏற்றுகொள்ள முடியவில்லை' என்று கூறியுள்ளார். இந்த டுவிட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.