புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (16:19 IST)

சிம்பு ஹீரோயினின் கவர்ச்சி புகைப்படங்கள்! இணையத்தில் வைரல்!

நிதி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன.


கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகை நிதி அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.