திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (23:29 IST)

சிம்பு படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் புதிய போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில்  சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் மாநாடு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம்தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தனியாக அதிக திரைகளில் ரிலீஸானால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு டுவிட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுகுறித்து #50daysformaanaadudiwali dudiwali என்ற ஹாஸ்டேக்கும்  இணையதளத்தில்  பரவி வருகிறது