’’நியூ லுக், நீண்ட தாடி, ஸ்லிம்பாடி , ’’வைரலாகும் சிம்புவின் புகைப்படம்

simbhu
Sinoj| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (16:47 IST)

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்தரன் இயக்கத்தில் வேகமாக உருவாகிவரும் படம் ஈஸ்வரன்.

இப்படத்தில் சிம்பு இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில். இன்று ஒரு புதிய கெட்டப்பில் நீண்ட தாடி வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.

simbhu

சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த 90எம்.எல்.படத்திற்ளு சிம்பு வேறு படத்தில் நடிக்காத நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்துவருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :