செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:47 IST)

OTT க்கு புதிய விளக்கம் ! மாஸ்டராக போஸ்டர் ஒட்டியுள்ள விஜய் ரசிகர்கள் !

விஜய்

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கதில்  வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர் இப்படம் ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது.

ஆனால்,  கொரொனா காலத்தால் அது முடியவில்லை என படக்குழு கூறியது.  இருப்பினும் ஒடிடி தளத்தில் இப்படம் வெளியாவதாக ப் பலரும் கூறி வந்த நிலையில் திரையரங்கில் தான் இப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படம் தியேட்டரில்தான் ரிலீசாக வேண்டுமென அன்பான வேண்டுகோள் என்றுகூறி ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 அதாவது  O ஒன்லி  T தளபதி T திரையில் என்று ஒடிடிக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளனர். இது வரைல் ஆகி வருகிறது.