1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (18:54 IST)

நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்கிறீர்களா? இதோ வருகிறது அதிர்ச்சி செய்தி!

நெட்பிளிக்ஸ் அக்கௌண்ட்டின் பாஸ்வேரட்டை ஷேர் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

உலகளவில் முன்னணியில் இருக்கும் நெட்பிளிக்ஸ் ஓடிடி சமீபத்தில் இந்தியாவில் தங்கள் திட்டங்களுக்கான கட்டணத்தைக் குறைத்தது. இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் கணக்கில் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களோடு பகிரும் நபர்களுக்காக கூடுதல் கட்டணம் விரைவில் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.