1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (18:48 IST)

மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்

மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி    அடுத்த கொம்பாக்கத்தில் அழகு நிலையத்தில் பணி புரியும் மனைவி மீது கணவர் ஆசிட் வீசியுள்ளார். இன்று அழகு நிலையத்திற்கு வந்த கணவர் கணேஷன், மனைவி மீனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ள்து. இதனால் அஅவேசம் அடைந்த கணேஷன் தன் கையில் வைத்திருந்த  ஆசிட்டை அவர் மீது வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.