செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (18:09 IST)

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் டீசர்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
மாவீரன் கிட்டு படத்திற்கு பின் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சில் துணிவிருந்தால். இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாநாகரம் திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமான சந்தீப்புக்கு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
திரைக்கதையில் தெறிக்கவிடும் சுசீந்திரன் படங்கள் இந்த படத்தை தூக்கி நிறுத்தும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 

நன்றி: Sareegama Tamil