செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 2 நவம்பர் 2019 (14:30 IST)

குட்டை பாவாடை...வாயில் சிகரெட்...நஸ்ரியாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா. 
தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். 
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் ஒருசில படங்களில் நடித்து வரும் நஸ்ரியா தற்போது "ட்ரான்ஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து நடித்துள்ளார். அன்வர் ரஷீத்  இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்ரியாவிற்கு ஜோடியாக அவரது இந்த பஹத் பாசில் நடித்துள்ளார்.  இப்படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.