செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (08:02 IST)

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  4 தென்னிந்திய மொழிகளிலும் நாசரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கட்டிப்போட்டவர்.

 
தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தனது பணியை செய்து வருகிறார். இவரது மனைவி கமீலா டுவிட்டரில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார். நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை.
 
அவரை சமீபத்தில் நாசரின் மனைவி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு Wheel Chair என் மகனை கொண்டு செல்ல அந்த திரையரங்கில் மிகவும் கஷ்டப்பட்டேன், மோசமான ஒரு தருணம் என டுவிட் செய்துள்ளார்.