செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (18:26 IST)

இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா: வைரல் புகைப்படம்

இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா: வைரல் புகைப்படம்
நயன்தாரா தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின் நான்கே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வரும் நிலையில் தனது குழந்தைகளுடன் கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
திருமணம் ஆனபின் முதல் கிறிஸ்துமஸை கொண்டாடும் நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva