சினிமா நடிகையை விட அந்த வேலைக்கு முதலில் ஆசைப்படடாராம் நயன்! வெளியான ரகசியம்!

Last Modified சனி, 21 நவம்பர் 2020 (11:08 IST)

நடிகை நயன்தாரா சார்ட்டட் அக்கவுண்டட் ஆக வரவே முதலில் ஆசைப்படடாராம்.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவரின் மூக்குத்தி அம்மன் திரைப்பட வெற்றியும் பிறந்தநாள் கொண்டாட்டமும் அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.

இந்நிலையில் நயன்தாராவை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதலில் நயந்தாரா தனது கனவாக சார்ட்டட் அக்கவுண்ட்டாக வரவேண்டும் என்றே நினைத்ததாகவும் ஆனால் சினிமாவில் எதிர்பாராத விதமாக நுழைந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :