1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (10:11 IST)

நவரசமும் வெளியானது நவரசா டிரைலர்!

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா ஆந்தாலஜியின் டிரைலர் வெளியாகியுள்ளது.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதையொட்டி இன்று இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.