திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (23:17 IST)

மணமேடையில் கபடி விளையாட்டிய பெண் !!

மணமகள் கபடி விளையாடுவதுபோல் மேடையில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் பாரம்பரியம் தொடர்புடையது. பெற்றோர், உறவினர்கள்,நண்பர்கள் சூழ மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும் அற்புத நிகழ்வு அது. இதற்காக ஏகப்பட்ட சடங்குகள் இந்த திருமணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  வடமாநிலத்த்தில் ஒரு திருமணம் நிகழ்வின்போது, மணமகன் , மணமகளுக்கு மாலையிடச் சென்றார். அப்போது, மணப்பெண், கபடி விளையாடுவதுபோல் அவரிடம் சிக்காமல் சிறிதுநேரம் விளையாட்டுக் காட்டினார். சில நிமிடங்கள் கழித்தே அவர் மாலையிட் சம்மதித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.