ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (11:22 IST)

ஹிப் ஹாப் ஆதியின் "நட்பே துணை" பட ட்விட்டர் விமர்சனம்!

‘மீசைய முறுக்கு' படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி ஹீரோவாக நடித்துள்ள ‘நட்பே துணை'. திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். 



நட்பே துணை ஹாக்கி விளையாட்டை பற்றிய படம். திறமை இருந்தும் நிராகரிக்கப்பட்ட ஹாக்கி வீரர்களுக்கு இப்படம் சமர்பனம்.