டாப் ஹீரோயின்களை ஓவர்டேக் செய்யும் நந்திதா ஸ்வேதா - நாளுக்கு நாள் கூடும் மவுஸ்

Papiksha Joseph| Last Updated: திங்கள், 20 ஜூலை 2020 (09:40 IST)

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஹிப் அழகாக தெரியும்படி கவர்ச்சியான போஸ் கொடுத்து இணையவாசிகளை ஹேப்பி மூடிற்கு கொண்டு சென்றுள்ளார்.


Contest alert! Share this post in your instastoriesn tag me. I wil pick few of you n make a call on my insta live. Ready? Saree from . . Shot by @prachuprashanth Makeup n hair @vurvesalon . . #studioshoot #throwback #actresslife #sareelove #makeup #messybun #chennai #look #homely #instapic #instagram #actress #south #india #indianactress #greensareelook #nanditaswetha #flower

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) onஇதில் மேலும் படிக்கவும் :