1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (18:01 IST)

நடிகை நமீதா திருமணம் ; ஸ்பெஷல் வீடியோ : மிஸ் பண்ணாம பாருங்க

நடிகை நமீதா தனது நீண்ட நாள் நண்பர் வீரேந்திர சவுத்ரியை கடந்த மாதம் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். 


 
அதனையடுத்து, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சிறிய வீடியோ மட்டுமே இதற்கு முன்பு இணையத்தில் வெளியானது. இந்நிலையில், நமீதாவே ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், திருமண நிகழ்ச்சிக்கு தயாராவது முதல் திருமணம் முடியும் வரையிலான நிகழ்வுகள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.