1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (12:21 IST)

ஜொலிக்கு உடையில் ஜம்முனு நாலு போட்டோ வெளியிட்ட நக்ஷ்த்திரா!

நடிகை நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்! 
 
பிரபல தொகுப்பாளினியாக நக்ஷத்திரா நாகேஷ் சீரியல் , குறும்படம் உள்ளிட்டவற்றில் நடித்து பேமஸ் ஆனார். இதனிடையே பட விழாக்களையும், இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். 
இவர் ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கூட திரைப்படங்களில் தொடர்ந்து னைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் உடையணிந்து அழகான 4 போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.