1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (10:37 IST)

திருமணத்திற்கு பின் தாறுமாறான கவர்ச்சியில் இறங்கிய ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!
 
பப்லி லுக் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி இவர் சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். 
 
சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது அவரை காதலித்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். அதையடுத்து தன் தோழியின் முன்னாள் கணவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். 
திருமணத்திற்க்கு பின்னர் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஹன்சிகா தற்போது சோஃபாபில் படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு திணறடித்துள்ளார்.