புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (16:56 IST)

இந்த தேர்தலிலும் தனியாகதான் போட்டி… சீமான் அதிரடி முடிவு!

வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனியாகதான் போட்டியிட போவதாக சீமான் அறிவித்துள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழக அரசியலில் ஒரு பிரதானக் கட்சியாக வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் அவர்களின் பிரதிநிதிகள் சில பொறுப்புகளுக்கு வெற்றி பெற்று வந்தார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பங்குபெறும் தேர்தல்களில் தனியாகதான் போட்டியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனியாகதான் போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார்.