வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 1 மே 2023 (18:30 IST)

Reel காதலியுடன் வீடியோ காலில் பேசிய அஜித்... 13 வருடத்திற்கு பின் ஏற்பட்ட பழக்கம்!

நடிகர் அஜித் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் டைட்டில் வெளியானது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை வழக்கம் போலவே கொண்டாடி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 
 
அஜித்திற்கு திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்தவகையில் தற்ப்போது பிரபல நடிகை பாவனா அஜித்துடன் வீடியோ காலில் வாழ்த்து கூறிய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த பதிவில் இந்த அற்புதமான மனிதனுக்கு கோ - நடிகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். பாவனா அஜித்துடன் இணைந்து ஏகன் படத்தில் நடித்திருந்தார். அந்த நினைவுகளையும் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhavana