செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (20:04 IST)

நான் இப்படி செய்வதற்கு என் கணவர்தான் காரணம் - சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, இவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன் தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் அந்தரத்தில் பறந்து சாகசம் செய்வது போன்று புகைப்படத்தை பகிர்ந்துளார்.

இதுகுறித்துக் கூறியுள்ள அவர், தான் இந்த யோகா செய்வதற்குக் காரணம் தனது கணவர் என்றும் அவரும் நானும் இந்த யோகாவை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.