பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபுதேவாவின் மை டியர் பூதம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரபுதேவா ரம்யா நம்பீசன் நடிப்பில் இமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் மை டியர் பூதம்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
ஏற்கனவே ஜூலை 15ஆம் தேதி பார்த்திபனின் இரவின் நிழல் மற்றும் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த தி லெஜண்ட் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது