திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (19:39 IST)

டுவிட்டரில் ரஜினியை முந்திய மோகன்லால்!

கேரளா சூப்பர்ஸ்டார் மோகன்லால் அதிக ஃபாளோயர்ஸ் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முந்தியுள்ளார்.
 
சமூக வலைத்தளமான டுவிட்டரில் ரஜினிகாந்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.56 மில்லியனாக உள்ளது. ஆனால் மோகன்லால் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.68 மில்லியனாக உள்ளது.
 
இதன் மூலம் ரஜினியின்  ரசிகர்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாத மோகன்லால், டுவிட்டரில் ரஜினியை பின் தள்ளியுள்ளார்.