ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 5 மே 2021 (12:40 IST)

அப்பா புகைப்படத்தை பார்த்து விளையாடும் ஜூனியர் சிரஞ்சீவி - கியூட் வீடியோ!

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சர்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்று பிறந்துள்ளார். 
 
அவ்வப்போது கணவரை மிஸ் பண்ணும் பதிவுகளை இட்டு ரசிகர்களின் ஆறுதல் அரவணைப்பில் இளைப்பாறுவார். இந்நிலையில் தனது செல்ல மகன் அவரது அப்பா சிரஞ்சீவியின் புகைப்படத்தை பார்த்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மனம் நெருட செய்துள்ளார். இதோ குட்டி சிரஞ்சீவியின் அந்த வீடியோ...