1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (21:49 IST)

லட்சணமான அழகில் மேகா ஆகாஷ் - லைக்ஸ் அள்ளும் புகைப்படங்கள்!

தமிழ் நாட்டை சேர்ந்த அழகிய நடிகையான மேகா ஆகாஷ்  தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்ததன் மூலம் பரீட்சியமானார். 

தொடர்ந்து பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அழகிய தமிழ் நடிகையான இருக்கு இயக்குனர்கள் பார்த்து வாய்ப்புகள் நிறைய தந்தால் நம் தமிழ்நாட்டு நடிகைகளும் நமக்கு புகழ் சேர்ப்பார்கள். 

தமிழ் நடிகை என்ற அடையாளத்தை காக்கும் விதத்தில் லட்சணமாக புடவை கட்டிக்கொண்டு ஹோம்லி அழகியாக போஸ் கொடுத்த ட்ரடிஷனல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை அழகில் மூழ்கியுள்ளார்.