1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:11 IST)

இடுப்பில் பட்டாம்பூச்சி டாட்டூ… செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று இடுப்பில் பட்டாம் பூச்சி டாட்டு தெரியும் விதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.