திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (16:16 IST)

கடிச்சுக்கோ ஐயோ ஜாலி... மியா காலிஃபாவை மிஞ்சிய மீரா மிதுன்!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை இழிவாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கிவந்தார்.

தொடர்ந்து ஏதேனும் பிரச்னைகளில் சிக்கி வரும் மீரா ஆபாச நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகை மோசமாக காட்டி கடிச்சுக்கோ ஐயோ ஜாலி என கேப்ஷன் கொடுத்து  கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.