ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (15:13 IST)

ச்சைக் இது என்ன ட்ரஸ்...? மகா மட்டமா போஸ் கொடுத்த மீரா மிதுன்!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  தொடர்ந்து சர்ச்சையான காரியங்களில் ஈடுபட்டு வரும் அவர் காதலன் என கூறி ஆண் ஒருவருடன் எல்லைமீறி நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது காதலன் மற்றும் மற்றொரு ஆணுடன் தம் அடித்துக்கொண்டே முன்னழகை படுமோசமாக காட்டி கிளாமரில் எல்லைமீறி சென்றுள்ளனர். இந்த மகா மட்டமான போட்டோவை இன்ஸ்டாவாசிகள் விமர்சித்து தள்ளியுள்ளனர்.