1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:25 IST)

முதல்வரின் கிராமங்களில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்!

கிராமங்களில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த திட்டம்!
 
ரூ. 70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் ஆம்புலன்ஸ் சிகிச்சைத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த திட்டத்தின் மூலம் வாரத்தின் 6 நாட்களில் பல்வேறு கிராமங்களில் பரிசோதனை முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.