1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:15 IST)

’ஜூராஸிக் வேர்ல்ட்’ அடுத்த பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

jurassic world3
’ஜூராஸிக் வேர்ல்ட்’ அடுத்த பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் ஜுராசிக் வேர்ல்ட் திரை படத்தின் மூன்றாவது பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
 
யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜுராசிக் வேர்ல்ட் டாமினேஷன் என்ற திரைப்படம் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜுராசிக் வேர்ல்ட் முதல் பாகம் 2015ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இரண்டாவது பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் மூன்றாவது பாகம் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது