1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:19 IST)

மார்ச் மாத ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் என்னென்ன?

மார்ச் மாத ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் என்னென்ன?
மார்ச் மாதத்தில் என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன
 
தமிழகத்தில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் தனுஷ் நடித்த ‘மாறன்\ உள்பட இன்னும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன
 
இந்த நிலையில் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ:
 
சன் நெக்ஸ்ட் - நாய் சேகர்
 
சோனி லைவ் - கடைசி விவசாயி
 
நெட்ஃபிளிக்ஸ் - 83 தி ஃபிலிம்,
ராக்கி
 
ஜி 5: வலிமை, வீரமே வாகை சூடும், என்ன சொல்ல போகிறாய்
 
அமேசான் பிரைம் - எஃப்.ஐ.ஆர்
 
ஹாட்ஸ்டார்: தேள், மாறன்,
 
சிம்ப்ளி சவுத் - வீரபாண்டியபுரம்