செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:14 IST)

தனுஷின் ‘மாறன்’ படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரமோ

தனுஷ் நடித்த ‘மாறன்’  திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார் என்பதும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
‘மாறன்’  படத்தின் பொல்லாத உலகம் என்று தொடங்கும் இந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தை சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.