வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (19:35 IST)

’மாநாடு’ 100வது நாள்: கோடான கோடி நன்றி தெரிவித்த வெங்கட்பிரபு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படமான ’மாநாடு’ 
 
இந்த படம் வெளியாகி 100 நாட்கள் ஆனது இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்
 
சிம்பு ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றி என்றும் சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் ஒவ்வொரு ரசிகருக்கும் எனது கோடான கோடி நன்றி என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் 
 
சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்துள்ளதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.