1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:01 IST)

Love Failure –ஆகி அடுத்த லவ்க்கு ட்ரை பண்றாங்க – நடிகர் சதீஸ் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பைரவா, மெரினா உள்ளிட்ட பல படங்களில் காமெரிடில் கலக்கி வருபவர் நடிகர் சதீஸ். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

இவர்  இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்,ஒரு குழந்தை கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அடம்பிடித்து அழுவது போன்று இருந்தது.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு மேல் அவர் லவ் ஃபெயிலியராக அடுத்த லவ்வுக்கு ட்ரை பண்ணூறீங்களா என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.