ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:57 IST)

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப.. லவ் டுடே இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப.. லவ் டுடே இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கேரளாவை சேர்ந்த 22 வயது நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
மலையாளத் திரையுலகில் குழந்தை நடிகையாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தமிழில் நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். 
 
அந்த படத்தில் ஜோதிகாவை விட இவானாவுக்கு தான் அதிக ஸ்கோப் கிடைத்தது. அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றார்.
நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப.. லவ் டுடே இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக LGM என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.