1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:59 IST)

பனியனில் கவர்ச்சியான உடையழகை காட்டும் பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
அறிமுகமான புதிதில் ஹோம்லி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. இவர் தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
 
தொடர்ந்து  நடித்து கொண்டிருந்தபோதே இழந்து வாய்ப்பில்லாமல் போனார். இதனால் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு பாஜ்வா தற்போது  கவர்ச்சியான பனியனில் இடுப்பழகை படு ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் கிறங்க வைத்துவிட்டார்.