புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (16:46 IST)

பெண்களுடன் கடலைபோட்ட கவின் - அப்செட் ஆன லொஸ்லியா!

பிக்பாஸ் முன்றாவது ப்ரோமோ வீடியோவில் கவின் பெண்களுக்கு நடுவில் அமர்ந்துகொண்டு கடலை போடுவதை கண்டு லொஸ்லியா கடுப்பாகிவிட்டார். 


 
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா என யாரை காதலிப்பது என்று தெரியாமல் எல்லோரிடமும் கடலை போடும் மக்களின் விமர்சனத்தை நாளுக்கு அதிகமாக சம்பாதித்து வருகிறார். அதற்கு ஏற்றாப்போல் அபிராமியை காதலை கழட்டிவிட்டு சாக்ஷியை தனது வலையில் விழவைத்தார். அதனை அடுத்து லொஸ்லியா பக்கம் சாய்ந்தார். 
 
இந்நிலையில் நேற்றைய தற்போது இன்றைய கடைசி ப்ரோமோவில் கவின் , சாக்ஷி மற்றும் ஷெரினுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்கும் லொஸ்லியாவிடம் உனக்கு எதாவது வேண்டுமா என லோசலியாவிடம் கேட்கிறார். அதற்கு லொஸ்லியா வேண்டாமென சொல்ல மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரிக்கிறார். இதனால் லொஸ்லியா கடுப்பாகிறார். 
 
இதனை வைத்து பார்க்கும்போது ஒரு வேலை கவின் வலையில் லொஸ்லியாவும் விழுந்து  விட்டாரோ அவர் மற்ற பெண்களுடன் கடலைபோவதை ஏற்கமுடியாமல் தான் லொஸ்லியா டென்ஷன் ஆகிறாரோ என கேள்வி எழுகிறது.