வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (17:45 IST)

விஜய் படமா? பிரபாஸ் படமா? லோகேஷ் கனகராஜுக்கு செக் வைத்த தயாரிப்பு நிறுவனம் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின், அவர் இயக்கவுள்ள 'விஜய்67' படத்தை இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் ஸ்கிரிப்டை இன்னும் மெருகேற்ற வேண்டியதுள்ளததால், இப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் மார்கழிக்கு முன் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் மாஸ்டர் பட ஷூட்டிங்கின்போது, லோகேஷ் கனகராஜை சந்தித்த, பிரபல நிறுவனமான மைத்ரி கிரியேசன்ஸ், பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கு அவருக்கு முன்பணமாக ரூ.6 கோடி டிடிஎஸ் செய்ததாகவும், இந்த  இடைவெளியில் அப்படத்தை தொடங்க  லோகேஷை தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.