1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 மே 2021 (23:02 IST)

குத்துச் சண்டை போட்ட முன்னணி நடிகை..வைரல் வீடியோ

கொரொனா இரண்டாம் அலை பரவாலால் சினிமா படப்பிடிப்புகள் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது கொரொனா வால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் சிலர் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் சில பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளானர்.

அந்தவகையில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்க்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்புப் பணிக்காக நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.,