திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (00:02 IST)

முன்னணி நடிகையின் திருமணப் புகைப்படம் வைரல் !

கனா, கபெ.ரணசிங்கம், காக்காமுட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் இந்தியன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் ஐஸ்வர்யா ராஜேஷிக்கும் ராகுல் ரவீந்தரனுக்கும் திருமணம் நடப்பது போன்ற புகைப்படஙக்ள் தற்போது வைரலாகி வருகிறது.