செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (23:03 IST)

பிரமாண்ட படத்தில் தனது பகுதியை முடித்த முன்னணி நடிகர் …

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாகார்ஜூனா தற்போது பிரம்மாஸ்த்ரா என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனது பகுதிகளை முடித்துள்ளார்.


தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜூனா. இவர் தற்போது பிரமாஸ்த்திரா என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரொனா கால ஊரடங்கிற்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடியவுள்ளது.

இந்நிலையில், இன்று பிரமாஸ்திரா படப்பிடிப்புத்தளத்தில் நாகார்ஜூனா, ரான்பீர்கபூர், ஆலியாபட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

இப்படத்தின் தனக்கான பகுதிகளை முடித்துவிட்டர் நாகார்ஜூனா. இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்திய், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.