1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (13:13 IST)

ஃபாரின் ஹீரோயின் மாதிரி பளபளன்னு இருந்த குஷ்பு மகளா இது? இராஜமாதா லுக்கில் திமிரான போஸ்!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
மகள் அவந்திகா சில வருடங்களுக்கு முன்னர் உடல் பருமனாக டார்க் ஸ்கின் கலரில் இருந்தார். அவரை நெட்டிசன்ஸ் பலரும் மோசமாக ட்ரோல் செய்தனர். இதனால் மனா உளைச்சலுக்கு காளான் குஷ்பு நேரடியாக பதிலடிகள் கொடுத்து வந்தார். அதன் பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சுண்டி விட்டால் ரத்தம் வரும் கலரில், செம கவர்ச்சியாக மாடர்ன் லுக்கில் மாறினார் அவந்திகா. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் மெர்சலாகினார்கள்.
இந்நிலையில் தற்போது அவந்திகா சேலையில் ராஜமாதா சிவகாமி போன்று கர்வமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படமொன்றை வெளியிட்டு, " உன் மதிப்பு உனக்கு தெரியும்" என கேப்ஷன் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ்..." அட நம்ம குஷ்பு மகளா இது என வியந்துபோய் லைக்ஸ் குவித்துள்ளனர்.