வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (20:03 IST)

நடிகை ரோஜா வீட்டில் இருந்து புது ஹீரோ ரெடி - வைரலாகும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர், இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மெலும் ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார்.
 
அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ணா கௌசிக் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகன் பிறந்தநாளில் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக எல்லோரும் வியந்துவிட்டனர். அட நம்ம ரோஜா மகனா இது ? அடுத்த ஹீரோ ரெடி என அவரை வரவேற்க ரசிகர்கள் தயாராக உள்ளனர்.