#KingOfKtownTHALAPATHY..விஜய் ரசிகர்கள் ஹேஸ்டேக்-ல் டிரெண்டிங்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்-ன் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக அவரது நடிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் கிங் ஆஃப் கோலிவுட் என்று ஒரு ஹேஸ்டேக் உருவாக்கி அவரது ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இதில் விஜய் நடித்த படங்களில் எந்தப் படம் அதிக நாட்கள் ஓடியுள்ளது. அவரது படங்களும் ,டிபி போஸ்டர்களும், பாடல்களும் எத்தனை மில்லியன் வியூஸ்களும், லைக்குகள் பெற்றுள்ளது என்பது குறித்து பதிவிட்டுவருகின்றனர்.