1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Keerthy suresh latest sizzling photoshoot

கிளாமர் உடையில் கீர்த்தி சுரேஷின் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

கீர்த்தி சுரேஷ்
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ளன சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. இப்போது ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவர் அறிமுகமாகும் பேபி ஜான் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
வெண்ணிற உடையில் ராஷ்மிகா மந்தனாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!