1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 15 மே 2021 (10:52 IST)

தெலுங்கு சினிமாவின் படுக்கையறை காட்சியில் எல்லை மீறிய கீர்த்தி சுரேஷ் - வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். 
 
குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது மவுஸ் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறது. டாப் நடிகையாக உயர்ந்தாலும் கவர்ச்சியை கண்ணிலே கட்டாதவர் கீர்த்தி. எப்போதும் ஹோம்லியான கேரக்டர்களிலே நடித்து ரசிகர்களை சம்பாதித்தார்
 
இந்நிலையில் தற்போது தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ரங்கு தே படத்தில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார். ஹீரோவுடனான நெருக்கமான காட்சிகள் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.