வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:48 IST)

கழற்றி விட்டு லொஸ்லியாவுடன் சென்ற கவின் - கதறி அழுத்த சாக்ஷி!

கவின் சாக்ஷியுடனான காதலை முறித்துக்கொண்டதால் சாக்ஷி தேம்பி தேம்பி அழுது ஓவர் ஆக்ட் செய்து பார்வையாளர்களை கடுப்பேற்றி வருகிறார். 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே கவின், சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் ஆக்ட் செய்து வந்தார். மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு மிகுந்த வெறுப்பாகியது. 
 
இந்நிலையில் தற்போது சாக்ஷியுடனான காதலை கவின் முறித்துக்கொண்டதாக கூறி சாக்ஷி பாத்ரூமில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுகிறார். அவரை ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் சமாதானம் செய்கின்றனர்.