1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (19:17 IST)

கார்த்தியின் சூப்பர் ஹிட் படம் இந்தியில் ரீமேக்...ஹீரோ இவர்தான்!

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ககைதி என்ற படம்  இந்தியில்  ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  நடிகர் கார்த்தி, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் கைதி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

இப்படத்தை இந்தியில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இப்படத்தில்  அஜய்தேவ்கான்  ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் உடன் அஜய்தேவ் கான் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இன்று போலா படத்தின் படப்பிடிப்பு துவங்க்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர் போல நடிகர் அஜய்தேவ்கான்  உடையணிந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.