1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 9 ஜனவரி 2022 (00:00 IST)

''நீ தான் பா டான் ''.. நடிகர் சிவகார்த்திகேயன் டுவீட்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது  டுவிட்டர் பக்கத்தில் ஒரு இளைஞரை பாராட்டியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் டாக்டர். இப்படத்தை அடுத்து அவர்  தற்போது, டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  சாம் சி மனோகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கீபோர்ட் வாசிக்கும் வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த  நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நீ தான்பா டான் என வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.